அழிவின் விழிம்பில்..-10

>> சனி, 21 ஜூலை, 2012


தங்க நிறப்பூனை
(golden cat-felis(temmincki vigors & horsfield)

வீட்டுப் பூனையைவிடச் ச்ற்று பெரியதாகவும் செழுமையான பொன்னிறம் கலந்த பழுப்பு நிறத்தோழும் கொண்ட தங்க நிறப்பூனை சிக்கிம் முதல் அஸ்ஸாம் வரையிலான கிழக்கும் பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் வசிக்கிறது.கண்களை ஒட்டியுள்ள கிழக்குப் பகுதியில் உள்ள வெண்ணிறப் பட்டைகளும் வெண்ணிறக் கிடைக்கோடுகளும் அதனைச் சுற்றி கருமையான கரைகளும் இதன் சிறப்பம்சங்களாகும்

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP