அழிவின் விளிம்பில்..-5

>> சனி, 21 ஜூலை, 2012


பெரிய தேவாங்கு(slow loris-nycticebus coucang (boddaert))

பெரிய தேவாங்கு நன்கு உருண்டு திரண்டு காட்சியளிக்கும் .பெருத்த உடலும் வட்ட வடிவமான கண்களும் கண்களைச் சுற்றிலும் கரும் பழுப்பு வண்ண வளையமும் கொண்டு தோற்றம் அளிக்கும்.மொட்டையான வாலும் உண்டு .இதன் உடலில் மெல்லிய அடர்ந்த வெள்ளி நிற முடியும் முதுகின் மையப்பகுதியில் பழுப்பு வண்ணப் பட்டையும் இருக்கும்

நன்கு வளர்ச்சியடைந்த கட்டைவிரலும் பாத விரல்களும் மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கின்றன்.ஒல்லித்தேவாங்கு போலவே இதுவும் இரவில் வேட்டையாடி உண்ணும் திறமை கொண்டது.பழங்கள்,பூச்சிகள் மற்றும் சிறு செடி கொடிகளே இதன் ஆகாரமாகும். 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP