அழிவின் விளிம்பில்..-2

>> சனி, 21 ஜூலை, 2012


கருமையான முகம்,பொன்னிறம் அல்லது பாலேட்டு நிறமான முடி .நீண்டவால் ..ஆகியவையே நிற மந்தியின் அங்க் அடையாளங்களாகும்.இது இமயமலையின் அடிவாரங்க்ளில் சில குறிப்பிட்ட இடங்க்ளிலும் அஸ்ஸாம் பூடான் எல்லை பகுதியில் சங்கோஷ் மற்றும் மானஸ் அறுகளுக்கு இடைப்பட்ட் பகுதிகளிலும் காணப்படுகிறது. 

பெரும்பாலும் உயர்ந்த மரங்களிலேயே வசிக்கும் .கிளை விட்டு கிளை தாவுகையில் இதன் நீண்ட வால் சமனிலை உண்டு பண்ணும் உறுப்பாகப் பயன்படுகிறது

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP