அழிவின் விழிம்பில்...-7

>> சனி, 21 ஜூலை, 2012


பெரிய புள்ளி சிறுத்தை (அ) படைச்சிறுத்தை
(clouded leopard-neofelis nebulasa(griffith))

சாதரண சிறுத்தையை விட பெரிய புள்ளிச் சிறுத்தை அளவில் சிறியாதானாலும் ,அதிநீண்டவாலுடன் காணப்படும். பழுப்பு வண்ண உடலில் கருமையான வட்டப்பட்டைகளும் ,பட்டைகளுக்குகிடையே மங்கலான இடைவெளியும் காண்ப்படுவதால் இது இப்பெயர் பெற்றது.தலையில் புள்ளிகளும் முகத்தில் பட்டைகளும் கணப்ப்டும்.வயிற்றுப் பகுதியிலும் காலகளிலும் பெரிய முட்டை வடிவான கரிய புள்ளிகளும் நீண்ட வாலில் சாமபல் நிறமுடைய வளையங்களும் காணப்படும்.

சில்லிமில் உள்ள அடர்ந்த பசுங்காடுகளிலிம் அருணாசலப் பிரதேசம் ,நாகலாந்து மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தின் கிழக்கும் பகுதிகளிலும் படைச் சிறுத்தை காணப்படுகிறது.மரங்களில் வாசம் புரிந்து இரவிலே வேட்டையாடும் படைச் சிறுத்தி பொதுவாக சிறிய பாலுட்டிகளையும் பற்வைகள் மான் ஆடு போன்ற பெரிய வகை தாவரம் உண்ணும் விலங்களையும் வேட்டையாடி வாழும்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP