அழிவின் விழிம்பில்..-21

>> செவ்வாய், 24 ஜூலை, 2012


புனுகுப் பூனை.
(the civets)

புனுகுப் பூனைகள் (viverridae) ' விவரிடே’ என்னும் குடும்பட்த்தைச் சேர்ந்தது.பூனைகள் இஅவற்றின் உறவினர்கள் என்று சொல்லாம்.புனுகுப்பூனை நீண்ட உடலையும் குறுகிய காலகளையும் நீள் வடிவமான தலையையும் துறுத்திய மூஞ்சியையும் கொண்டது.கூர்மையான பார்வை ந்ன்கு மோப்பம் பிடிக்கும் நாசி ,துல்லியமாக கேட்கும் செவிகள் ஆகியன் இதன் சிறப்பு அம்சங்களாகும்.புனுகுப்பூனைகளை முற்றிலுமான ஊண் உண்ணும் விலங்குகள் என்று வகைப்படுத்த முடியாது .அவ்வப்போது இவை தாவரங்களையும் உண்டு வாழும்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP