அழிவின் விழிம்பில்..-22

>> செவ்வாய், 24 ஜூலை, 2012


புள்ளி லிங்சாங்
(spotted linsang-prionodon pardicolor(hodgson))

புள்ளி லிங்சாங் புனுகுப் பூனை நீள் வடிவான உடலும் முறுகிய் மங்கிய நிறமுள்ள் தோலும் அதில் கரும் புள்ளிகளும் கொண்டு  விள்ங்கும்.நன்கு ம்ரமேறவும் திறமையாக வேட்டையாடவும் வல்லது.கூர்மையான தலை சிறிய காலகள் குறுகிய வால் வாலில் 8 முதல் 10 வரை கரு வளையங்கள் ஆகியவை கொண்டு விளங்கும்.உடல் முழுவது நீளப்பாங்காக வரிசையாக அமையப் பெற்ற் புள்ளிகள் கழுத்து மற்றும் கால்களின் அடிப்பகுதியில் ஒன்றாக இணைந்து தொடர்ச்சியான வரிகளைப் போலத்தெரியும்.

மலைப் பகுதிக்ள் மற்றும் காடுகள் நிறைந்த மத்திய மற்றும் கிழக்கு இமயமலை பகுதியில் புள்ளி லிங்சாங் வாழ்கிறது.பூச்சிகள் பறவைகள் மற்றும் சிறிய வகை பாலுட்டிகள் இதன் இரையாகும்.தரையில் தந்து வயிற்றுப்பகுதியில் உர்ந்து இஅரை விலங்கினைப் பிடிக்கும்.இது மிகவும் மெலிந்து கணப்படுவதால் ,கனத்த உடல் கொண்ட நஞ்சுடைய பாம்பு என்றே பல சமயம் மறுபட்டுத் எண்ணத் தோன்றும்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP