அழிவின் விழிம்பில்..-9
>> சனி, 21 ஜூலை, 2012
பனிச் சிறுத்தை
(snow leopard-panthera unica(schrobar)

பனி அடர்ந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்வதற்காக தடித்த மென்மையான அழிகிய மென்மயிர் படர்ந்த பால் வென்மையான தோழும் அதில் மங்கிய சாம்பல் வண்ண ரோசா வடிவப் புள்ளிதிட்டுகளும் இதர்க்கு காணப்படும்.இது இமயமலை பகுதிகளில் 3000 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரை உயரமுள்ள மலை பகுதிகளில் வாழ்கிறது.குளிகாலத்தில் 2000 மீட்டர் வரை இறங்கி வந்து விடும்.இது காட்டு ஆடுகள் ,செம்மறியாடுகள்,இபெக்ஸ் ஆடு,மார்க்கோர் ஆடு,காட்டு முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடி உண்ணும்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக