அழிவின் விழிம்பில்..-8
>> சனி, 21 ஜூலை, 2012
சிறுத்தைப் பூனை.
(leopard cat-felis bengalensis kerr)

இந்தியா முழுவதும் காணப்படும் சிறுத்தைப் பூனை ,காட்டும்பகுதிகளில் வாழக்கூடியது.மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் வீட்டுக் கோழிகளையும் இதர வீட்டு விலங்குகளையும் கவ்விச் சென்றுவிடும். சாதரண சிறிய வகை பாலுட்டிகளையும் பறவைகளையும் உண்டு வாழும்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக