அறிமுகக் குறிப்பு

>> புதன், 18 ஜூலை, 2012


நான் 
ரசித்த
பார்த்த
படித்த
உணர்ந்த
கரைந்த
எழுத  நினைத்த
எழுதாத
எழுத்துக்கள்
அனைத்திற்குமானது
இந்த
உண்மை கலந்த நாட்குறிப்புகள்


எனக்கு எப்போதும் களம் அமைத்து இன்னும் என்னை ஊக்கப்படுத்தி வரும் பசுமை தாயகத்தின் “சுற்றுச்சூழல்” இதழுக்கும் “தினமலர்” தினப்பத்திரிக்கைக்கும் என் மனதில் இருந்து நன்றி !!


என்றும் அன்புடன்
செ.பிரதீப் 

4 பின்னூட்டங்கள்:

Sudhakar M,  19 ஜூலை, 2012 அன்று 1:42 PM  

அருமையான துவக்கம். வாழ்த்துக்கள்

Unknown,  19 ஜூலை, 2012 அன்று 4:37 PM  

நன்றி..அன்புடன்

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP