அழிவின் விழிம்பில்..-27
>> புதன், 25 ஜூலை, 2012
சடை மாடு
wild yak-bos mutus-(prze walski)

ச்டைமாடுகள் புற்கலையும் புதர்களையும் உண்டு பிழைக்கும்.தந்து மூஞ்சியினாலும் குளம்புகளாலும் பனிக்கட்டிகளை அகற்றி அவர்றின் கிழே இருக்கும் புற்கலையும் மேய வல்லவை.அருந்த நீர் இல்லாவிடில் பனிக்கட்டிகளையே உண்டு விடும்.இந்தியாவில் லடாக் மற்றும் குமான் மலைகளில் காட்டுச் ச்டை மாடுகள் காணப்படுகின்றன்.இமய மலையின் உச்சிப பகுதிகளில் வாழும் மக்கள் பல நூற்றாண்டுகளாக சடை மாடுகளை வீட்டு உப்யோகத்திற்கு ப்யன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு வீட்டுச் சூழலுக்கு பயிற்றுவிக்கப்பட்ட சடை மாடுகள் அள்வில் சிறியதாகவும் உடலில் வெண்மையான அல்லது செந்நிற திட்டுக்களுடன் கானப்படுகின்றன.பொதி சுமக்கும் விலங்களாகவும் ச்டை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக